Oct 30

‘என்னை அறிந்தால்…’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு: ரசிகர்கள் கொண்டாட்டம்

Yennai Arindhaal ajith என்னை அறிந்தால்... ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு:  ரசிகர்கள் கொண்டாட்டம்‘என்னை அறிந்தால்…’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டப்பட்டதை அடுத்து, ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் படத்தின் தலைப்பு அறிவித்தத்திற்கு திரையுலகினர் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, ‘என்னை அறிந்தால்…’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதனால், ட்விட்டர் தளத்தில் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் ‘என்னை அறிந்தால்’ தலைப்பு தொடர்ந்து முன்னிலை வகித்துள்ளது.

அஜித், அனுஷ்கா, விவேக், அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் கெளதம் மேனன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தை தயாரித்து வருகிறார் ஏ.எம்.ரத்னம்.

இந்தப் படத்திற்கு பெயர் வைக்காமல், முதலில் படப்பிடிப்பை முடித்துவிடலாம் என்று தீவிரம் காட்டினார்கள். தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்பை எட்டியிருக்கிறார்கள்.

இந்நிலையில், “படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் போஸ்டர் டிசைன் ஆகியவை இன்று வெளியாகும்” என்று அறிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பலரும் #MakeWayForTHALA55TitleWithFL என்ற டேக் தயார் செய்து, அதில் தங்களது எதிர்ப்பார்ப்பை பகிர்ந்து வந்தார்கள்.

சரியாக இரவு 12 மணிக்கு படத்தின் தலைப்பு ‘என்னை அறிந்தால்’ என்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியீடு எப்போது என்பதற்கு #yennaiarindhaalposterrelease என்ற டேக் தயார் செய்து ட்ரெண்ட் செய்து வந்தார்கள். பகல் 1 மணிக்கு அதிகாரப்பூர்வ போஸ்டர் டிசைன் வெளியிடப்பட்டது.

படத்தின் தலைப்பு, போஸ்டர் என ஒரே நாளில் வெளியானதால், ட்விட்டர் தளத்தில் அஜித் ரசிகர்களிடையே உற்சாகம் காணப்பட்டது. இந்தியளவில் ட்விட்டர் தளத்தில் #YennaiArindhaal என்ற டேக் முதல் இடத்தில் இருக்கிறது.

தமிழ் திரையுலகினர் பலரும் தலைப்பு மற்றும் போஸ்டர் டிசைனுக்கு தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Permanent link to this article: http://thalaajithfans.com/movies/thala-55/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%83%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f/

Oct 30

Thala55 Yennai Arindhaal First Look Poster

Yennai Arindhaal ajith Thala55 Yennai Arindhaal First Look Poster Thala55 Titled as YennaiArindhaal Thala55 Yennai Arindhaal First Look Poster

Permanent link to this article: http://thalaajithfans.com/movies/thala-55/thala55-yennai-arindhaal-first-look-poster/

Oct 30

Thala 55 Titled as “Yennai Arindhaal”

ajithgautam Yennai Arrithal 300x214 Thala 55 Titled as Yennai Arindhaal#Thala55 Titled as #YennaiArindhaal icon smile Thala 55 Titled as Yennai Arindhaal . It was Announced by Thala PRO Suresh Chandra at Twitter

Permanent link to this article: http://thalaajithfans.com/movies/thala-55/thala-55-titled-yennai-arindhaal/

Oct 28

‘Thala 55′: Ajith Starrer is Biggest Film in Gautham Menon’s Career

Thala 55 Shot Romantic scenes between Ajith and Anushka 300x200 Thala 55: Ajith Starrer is Biggest Film in Gautham Menons CareerAjith’s “Thala 55″ is one of the most-awaited Tamil films as the actor has teamed up with director Gautham Menon for the first time. In an exclusive interview to a daily, Gautham spoke about his upcoming project.

A still from the location of the upcoming Ajith-Gautham Menon film. Gautham Menon Twitter official page

Talking about Ajith’s role, Gautham told the daily that Thala appears as a “sophisticated” character in the film. Touted to be an action thriller, it will have all the commercial elements including action, romance and a family angle.

Gautham has revealed that “Thala 55,” made with a budget of around ₹50 crore, is the biggest film in his career so far. The director stated that he would dub the film as “Distinguished Gentleman”, if he had to name it in English.

“The story traces the journey of a man between the age of 12 and 38. The boy has everything, growing up, and then suddenly it’s all taken away. What happens to him? The film, a drama, is made on a budget of around Rs. 50 crore and is the biggest of my career so far,” director told The Hindu.

“It’s an intermingling of several things that have worked for me. There’s action, romance, and even a family angle. Ajith plays a sophisticated character, and if I had to title it in English, I’d probably call it Distinguished Gentleman,” he said.

Gautham has further revealed that Ajith plays a dynamic character named Satyadev. If the film impresses the audience, he is planning to make several films in the franchise similar to “Dirty Harry.”

“Thala 55″ shooting is progressing and it is expected to be wrapped up soon. Fans have been looking forward for the film’s title and the first-look, which are expected to be revealed in November. The Ajith starrer might release in December end or in January 2015. An official announcement regarding the film’s release date is still awaited.

Anushka Shetty, Trisha Krishnan, Arun Vijay, Vivek, Rajasimman of “Kuttipuli” fame and Thalaivasal Vijay are also part of the film’s cast. Harris Jayaraj is composing the songs, while AM Ratnam is producing the project.

Permanent link to this article: http://thalaajithfans.com/movies/thala-55/thala-55-ajith-starrer-biggest-film-gautham-menons-career/

Oct 20

Thala 55 Latest Shooting Spot Pictures

thala55 Shooting spot16 Thala 55 Latest Shooting Spot Picturesthala55 Shooting spot t4 Thala 55 Latest Shooting Spot Picturesthala55 Shooting spot t3 720x540 Thala 55 Latest Shooting Spot Picturesthala55 Shooting spot Thala 55 Latest Shooting Spot Picturesthala55 Shooting spot 2 Thala 55 Latest Shooting Spot Pictures

Permanent link to this article: http://thalaajithfans.com/movies/thala-55/thala-55-latest-shooting-spot-pictures/

Oct 06

இந்திய அளவில் ரஜினியை பின்னுக்கு தள்ளி அஜித் சாதனை!

2 300x166 இந்திய அளவில் ரஜினியை பின்னுக்கு தள்ளி அஜித் சாதனை!அஜித்தின் மார்க்கெட் கடந்த 2 வருடங்களில் உச்சத்தை தொட்டுள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் ஆரம்பம், வீரம் படத்தின் தொடர் வெற்றி தான்.தற்போது இவர் நடித்து கொண்டிருக்கும் படத்திற்கு தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கொடுத்த சம்பளம் ரூ.40 கோடியாம். இதில் 12 கோடி ரூபாய் வரியாக செலுத்திவிட்டார் அஜித்.

இதை தொடர்ந்து தன் அடுத்த படத்திற்கு ரூ. 50 கோடி அஜித்திற்கு தரப்போவதாக ரத்னம் முன்பே கூறியிருந்தார். அதுவும் நடந்தால் அஜித் தான் இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்.

இதுநாள் வரை ரஜினி தான் அந்த இடத்திற்கு சொந்தக்காரர், அஜித் அந்த இடத்தை நெருங்க சில காலங்களே உள்ளது.

Permanent link to this article: http://thalaajithfans.com/news/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%aa%e0%ae%bf/

Sep 14

Thala55 Movie Release December Audio November – GVM

We are planning to release the film this December & the audio launch in November-Gautham VasuDevmenon We are planning to release the film this December the audio launch in November GVM Thala55 300x207 Thala55 Movie Release December Audio November – GVM 1 300x225 Thala55 Movie Release December Audio November – GVM 21 300x256 Thala55 Movie Release December Audio November – GVM

Permanent link to this article: http://thalaajithfans.com/movies/thala-55/thala55-movie-release-december-audio-november-gvm/

Page 1 of 5012345...102030...Last »
Get Adobe Flash player