web
analytics

Jun 06

‘Thala 56′ : Ajith Treats Shruti Haasan to Something Special

shruthihassan-ajithShruti Haasan, who is currently working with Ajith in “Thala 56″, seems to be bowled over by the superstar’s attitude and personality.

It is also a known fact in the Tamil industry that Ajith is a great cook and Shruti Haasan got a chance to taste food cooked by him at the new film’s location. Since then, the actress couldn’t stop raving about his cooking ability and later tweeted about it on her Twitter page.

shruti haasan ✔@shrutihaasan
Not only is Ajith sir a wonderful person – he’s an awesome cook too!!! Such a lovely experience to work in this film !#superhero #yummy

It looks like Shruti is having a gala time at the location of her new movie. The actress who recently wrapped up the shooting for Vijay’s movie, “Puli”, is also awaiting the release of her next with Mahesh Babu.

Meanwhile, shooting of Siruthai Siva directorial “Thala 56″ is taking place at a brisk pace and the film recently made headlines when photos from the movie’s location got leaked. Ajith, as per some sources, will play the role of a taxi driver whose life revolves around his sister, played by Lakshmi Menon.

The shooting of the movie had kick-started on 7 May and the makers of the film are planning to release the movie for Diwali. The film is expected to be a yet another mass entertainer as the makers have roped in Stunt Silva to choreograph stunts. The film also has Soori and Kabir Singh in the supporting cast.

The music of the upcoming movie is done by Anirudh Ravichander and is produced by AM Rathnam, who had recently produced Ajith’s “Yennai Arindhaal”.

Source : IBTIMES

Permanent link to this article: http://thalaajithfans.com/movies/thala-56/thala-56%e2%80%b2-ajith-treats-shruti-haasan-to-something-special/

May 21

Thala 56 Shooting Spot Stills

12 2 3

Permanent link to this article: http://thalaajithfans.com/movies/thala-56/thala-56-shooting-spot-stills/

Apr 30

Happy Birthday “Thala”

Happy Birthday Thala ajith

Permanent link to this article: http://thalaajithfans.com/ajithkumar/happy-birthday-thala/

Apr 30

“Thala” always Great!

Ennai Arinthal Ajith (36)“என் வாழ்க்கையில் இனிமேல் நேற்று என்பது இல்லை. ‘கண் திறந்தால் ஜனனம், கண் மூடினால் மரணம்’னு உமர்முக்தார் சொன்னது தான் கரெக்ட்.”

இது வெறும் வசனம் மட்டும் அல்ல… அஜித் தனது வாழ்க்கையில் பின்பற்றும் மந்திரச்சொல்லும்கூட. ஒவ்வொரு நாளும் தன்னுடன் இருக்கும் நண்பர்களையும், சந்திக்கும் புதிய மனிதர்களையும், தன்னுடன் பணிபுரிபவர்களையும் ஆச்சர்யப்படுத்தி அழகுப் பார்ப்பது அஜித்துக்கு கை வந்த கலை.

*

ஆரம்ப காலத்தில் அஜித்துக்கு வீட்டில் சமைத்துக் கொடுப்பதற்கு ஒரு வயதான பெண் இருந்தார். எப்போதுமே அவர் சமைப்பதை ருசித்து சாப்பிடுவது அஜித்தின் வழக்கம். ஒரு நாள் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருந்திருக்கிறார் அஜித். காலையில் சமைப்பதற்கு அந்த பெண் வந்து நேரடியாக சமையலைறைக்கு சமைக்கச் சென்றார். உடனே அஜித், “நீங்கள் இன்று சமைக்க வேண்டாம். நான் சமைக்கிறேன், நீங்கள் சாப்பிட இருக்கிறீர்கள்” என்று கூறிவிட்டார். அன்று அவரே சமைத்து, தான் அமர்ந்து சாப்பிடும் டைனிங் டேபிளில் அந்தப் பெண்மணியை உட்கார வைத்து பரிமாறி சாப்பிட வைத்திருக்கிறார். அஜித்தின் இந்த விருந்தோம்பலை கொஞ்சமும் எதிர்பார்த்திராத அந்தப் பெண் அப்படியே நெகிழ்ந்துவிட்டார்.

*

அஜித்தின் வீட்டில் கார் நிறுத்தும் இடத்தில், கீழே பதிந்திருக்கும் கற்களை மாற்ற ஆட்களை வரச் சொல்லியிருக்கிறார்கள். அங்கு பணியாற்ற வந்தவர் கற்களை எல்லாம் எடுத்துவிட்டு புதிய கற்களை பதிக்கும் வேலைகளை ஆரம்பித்திருக்கிறார். அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார் அஜித். முதல் வரிசையில் கற்களை எல்லாம் பதித்தவுடன், “நீங்கள் உட்காருங்கள்.. நான் பதிக்கிறேன்” என்று கூறிவிட்டு, மீதமிருந்த இடத்தில் அஜித்தே கற்களை பதித்து விட்டார். வேலை முடிந்து போகும்போது பேசியபடி முழு சம்பளத்தையும் கொடுத்து அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார் அஜித்.

*

அஜித்துக்கு எப்போதுமே இரவு நேரங்களில் காரை எடுத்துக் கொண்டு சென்னையைச் சுற்றுவது பிடிக்கும். ஒரு முறை அவருடைய டிரைவரை அழைத்துக் கொண்டு இரவு 11 மணிக்கு திருவான்மியூரில் இருந்து தி.நகருக்கு வந்திருக்கிறார்.

தி.நகரில் உள்ள கண்ணதாசன் சிலைக்கு முன்பு கார் நின்றுவிட்டது. என்ன பிரச்சினை என்று பார்த்தபோது காரில் பெட்ரோல் இல்லை. அப்போது டிரைவர் அஜித்திடம் “சார்.. நீங்கள் ஸ்டீரிங் பிடித்துக் கொள்ளுங்கள். நான் தள்ளுகிறேன். பென்ஸ் பார்க் ஹோட்டல் அருகில் பெட்ரோல் பங்க் இருக்கிறது. அங்கு பெட்ரோல் போட்டுக் கொண்டு கிளம்பலாம்” என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அஜித், “ஏன் நீங்கள் தள்ளினால் மட்டும் தான் கார் நகருமா.. நான் தள்ளினால் நகராதா?” என்று கூறிவிட்டு காரைவிட்டு இறங்கிவிட்டார். இரவு என்பதால் அங்கிருந்தவர்களுக்கு அஜித் என்று தெரியவில்லை. அங்கிருந்து பென்ஸ் பார்க் வரை காரை தள்ளிக் கொண்டே சென்று பெட்ரோல் போட்டுக்கொண்டு கிளம்பி இருக்கிறார்கள்.

*

தன்னிடம் டிரைவராக பணியாற்றியவருக்கு வீடு ஒன்றை வங்கியில் மாதத் தவணை முறையில் முன்பணம் கட்டி வாங்கி கொடுத்தார் அஜித். சில நாட்களில் அந்த டிரைவர் வேலையை விட்டுச் செல்ல வேண்டியதாகிவிட்டது. ஆனால், வீடு மட்டும் டிரைவரின் பெயரிலியே இருந்தது. மாத தவணையை அவரால் கட்ட முடியாமால், சில மாதங்களில் வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பினார்கள். வீடு ஜப்தி செய்வது வரை வந்துவிட்டது.

முன்னாள் டிரைவர் மிகுந்த கவலையில் இருக்கும் தகவல் அஜித்திடம் தெரிவிக்கப்பட, நேராக வங்கிக்கு போன் செய்து மீதித் தொகை எவ்வளவு இருக்கிறது என்று விசாரித்து, அனைத்து பணத்தையும் கட்டிவிட்டார். அந்த வீட்டை உடனடியாக முன்னாள் டிரைவரின் பெயருக்கே முழுமையாக மாற்றியும் கொடுத்துவிட்டார். அந்த டிரைவரின் மகிழ்ச்சியை விவரிக்கத் தேவையில்லை.

*

சமீபத்தில் ‘என்னை அறிந்தால்’ படப்பிடிப்பு சிக்கிமில் நடைபெற்றது. அஜித், விவேக் இருவரும் ஒன்றாக படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்கு காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார்கள்.

அப்போது, அந்தக் காரின் டிரைவருக்கு ஒரு போன் கால் வந்திருக்கிறது. காரை நிறுத்திவிட்டு பேசியிருக்கிறார். பழைய போன் என்பதால் அவர் அந்த செல்போனைத் தட்டி, ரப்பர் பேண்ட் எல்லாம் போட்டு பேசி இருக்கிறார். ஆனால் சிக்னல் சரியாகக் கிடைக்காததால் சரியாக பேச முடியவில்லை.

கார் கிளம்பி சென்று கொண்டிருக்கும் போது, அஜித் ஓர் இடத்தில் காரை ஒரமாக நிறுத்துமாறு சொல்லி, மொபைல் போன் கடைக்கு சென்று புதிய மாடல் போன் ஒன்றை வாங்கி வந்து, டிரைவரிடம் “உங்களுடைய போனை கொடுங்கள்” என்று கேட்டுவாங்கி, சிம் கார்டை கழட்டி புதிய போனில் போட்டு, “இப்போது பேசுங்கள் நன்றாக கேட்கும்” என்று டிரைவரிடம் கொடுத்திருக்கிறார் அஜித்.

*

இப்படி தன்னைச் சுற்றியிருப்பவர்களை சர்ப்பிரைஸ் தருவதுதான் அஜித்தின் சின்ன சின்ன ஆசைகளின் முக்கியமானவை. தேவையானவர்களுக்கு அஜித் செய்திருக்கும் உதவிகளை எழுதினால் எழுதிக்கொண்டே இருக்கலாம். ஆனால், அவர் உதவிகளை செய்துவிட்டு கூறுவது “எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் என்னுடைய பெயர் வெளியே தெரியக் கூடாது” என்பது தான்.

*

அஜித் அளித்த பேட்டி ஒன்றில் கூறியது இப்போது நினைவுக்கு வருகிறது…

“என்னால் தொடர்ந்து வருஷத்துக்கு 200 நாள் கால்ஷீட் கொடுத்து கோடி கோடியாக சம்பாதிக்க முடியும். ஆனால், எனக்கு அதில் ஆர்வம் இல்லை. இந்த அஜித் மனசுக்குப் பிடிச்சதை மட்டும்தான் செய்வான். மனுஷனுக்குச் மகிழ்ச்சிதான் சார் முக்கியம்!”

மகிழ்ச்சி… அதானே எல்லாம்!

Permanent link to this article: http://thalaajithfans.com/ajithkumar/thala-always-great/

Apr 28

சமூக வலைதளங்களில் ‘கார்’ சர்ச்சை: அஜித் தரப்பு விளக்கம்

Ajith_BMW_sports_carசமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட பி.எம்.டப்ள்யூ காருக்கு அஜித் உரிமையாளர் இல்லை என்று அவரது தரப்பில் இருந்து அறிவித்திருக்கிறார்கள்.

‘என்னை அறிந்தால்’ படத்தைத் தொடர்ந்து ‘வீரம்’ சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு மே 7ம் தேதி முதல் சென்னையில் துவங்க இருக்கிறது. ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். ஸ்டண்ட் சிவா வடிவமைக்கும் சண்டைக் காட்சிகளோடு படப்பிடிப்பு துவங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 28) காலை முதலே சமூக வலைத்தளத்தில் அஜித் புதிதாக பி.எம்.டப்ள்யூ ஹைபிரிட் ஐ8 என அழைக்கப்படும் உயர் ரக கார் ஒன்றை வாங்கியிருக்கிறார் என்று தகவல்கள் பரவின. அந்தக் கார் ஆர்.டி.ஒ அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக வந்த போது என்று புகைப்படங்களும் வெளியானது. காரின் புகைப்படங்களோடு இச்செய்தி வேகமாக பரவியது.

“இன்று காலை பி.எம்.டபுள்யூ கார் வாங்கியிருக்கிறார் அஜித் என்று செய்திகள் பரவி வருகிறது. அச்செய்தியில் உண்மையில்லை. தேவையில்லாத செய்திகளை பரப்ப வேண்டாம்” என்று அஜித் தரப்பில் இருந்து அறிவித்திருக்கிறார்கள்.

Permanent link to this article: http://thalaajithfans.com/ajithkumar/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a/

Apr 15

Ajith’s Next Film Pooja Stills

Permanent link to this article: http://thalaajithfans.com/movies/thala-56/ajiths-next-film-pooja-stills/

Mar 03

Thala‬ From Apollo Hospital !

Clicks of ‪‎Thala‬ From Apollo Hospital Taken Earlier  !! ‪KuttyThala‬

Ajith-sir-Shalinimam-are-Blessed-with-a-Boy-Baby latest-pic-of-Thala-Ajith-sir-in-hospital-1 latest-pic-of-Thala-Ajith-sir-in-hospital-2 latest-pic-of-Thala-Ajith-sir-in-hospital-3 latest-pic-of-Thala-Ajith-sir-in-hospital-4

Permanent link to this article: http://thalaajithfans.com/ajithkumar/thala%e2%80%ac-from-apollo-hospital/

Page 2 of 5712345...102030...Last »
Get Adobe Flash player